Page 4 of 34
சம்பளத்தில் மாற்று திறனாளி என்ற கோட்டாவில் அரசு வேலை கிடைக்க இருந்ததை மறுத்து விட்டான்..
அப்படி இருந்தவன் இன்று எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது என்று யோசித்து அதிர்ந்து போனான்...அடுத்த நொடி
“இது ஒன்றும் பொய்யில்லை... உண்மையை சொல்லாமல் மறைக்கிறாய்.. அவ்வளவே .. “ என்று அவன் மனஸ் அவனுக்கு எடுத்து சொல்ல கொஞ்சம் முகம் தெளிவானது..
ஆனாலு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவீடு சென்ற பொழுது இன்னும் சில பல அதிர்ச்சிகள் காத்திருந்தன அவனுக்காக...
மறுநாள் சம்பிரதாயப்படி மறு வீட்டிற்காக இளந்தென்றல் வீட்டிற்கு சென்றிருந்தனர் புதுமண தம்பதியர்..