Page 3 of 4
மிகவும் நல்லவளும் கூட. இப்படி மற்றவர்களுக்காக சிரிப்பதுப் போல காட்டிக் கொள்ளாமல் அவள் உண்மையாகவே சிரிக்க வேண்டும். அதற்கு அவன் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்.
அன்றைய மாலைப் பொழுது முழுவதையும் நிலாவுடனே செலவிட்டான் ஹரீஷ். அவன் ஸ்கூலில், காலேஜில், ஆபீஸில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை சொல்லி அவளை சிரிக்க வைத்தான். அவளுக்கு பிடித்த பாடல்களை யூட்யூபில் பாட வி
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிட்டு வா” – மஹா அனுமதி கொடுத்தாள்.
நிலா மாடிக்கு வந்தாள். படியோரத்திலேயே ஹரீஷ் நின்றிருந்தான்.
“அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன் ஹரீஷ். நீங்க இங்கேயே இருங்க. இன்னும் ரூம் லாக்