(Reading time: 11 - 21 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 53 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

றவினர்கள், நண்பர்கள் கூட்டத்தினால் வீடு நிறைந்து இருந்தது!

ஷண்முகத்தின் உறவினர்கள் மட்டுமல்லாமல், வினோதினியின் உறவினர்கள், பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள். மஞ்சுவின் வீட்டில் இருந்து பத்மாவும், பிரேம்குமாரும் வந்திருந்தார்கள். சாதனா காலேஜிற்கு சென்றிருப்பதால் வரவில்லை என்றார்கள்!

மஞ்சு படு பிசியாக இருந்தாள்!

பலகாரங்களை தட்டில் அடுக்குவது, பூக்கள் எடுத்து வைப்பது, வளையல்கள் பிரித்து வைப்பது என்று ஒவ்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

முன்... மஞ்சுவிடம் காதலை சொல்வதற்கு முன்பே... அந்த பூவின் நறுமணத்தில் மனம் கிறங்கியவனுக்கு, இப்போது அந்தப் பூவை வாசனை பிடிக்காமல், பார்த்ததிலேயே எக்ஸ்ட்ரா கிறக்கம் ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை!!!

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.