Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 28 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Pin It
Author: Shanthi K B

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 22 - சாகம்பரி குமார்

"ரெண்டு விஷயத்தை கணக்கில் அடக்க முடியாது. ஒன்று இந்த யுனிவர்ஸ்.. மற்றொன்று மனிதர்கள் செய்கின்ற முட்டாள்தனங்கள்.." ரஞ்சன் கோபமாக சொல்ல,

"இந்த பிரபஞ்சத்தைகூட அளவிட்டு விடலாம். ஆனால்அப்படினு ஐன்ஸ்டைன் சொல்லி இருக்கார். இப்ப நீ எதுக்கு அதை சொல்ற?" நந்தினி கேட்டாள்.

"எல்லாம உன் அண்ணன் செய்ற வேலைதான்ஒரே முட்டாள்தனத்தை திரும்ப திரும்ப செஞ்சிட்டு இருக்கான்"

"ரிபீடட்ம்ரேச்சல்கிட்ட சண்டை போட்டாரா?"

"சூப்பர்மாஇப்படி நச்சுனு சொல்லிட்ட"

"எங்கண்ணன் ரொம்ப பிரில்லியண்ட்.. ஸ்டுப்பிடா நடந்துக்கறதுனால் ரேச்சல் விஷயத்தில்தான்அதுசரி இப்ப என்ன செஞ்சார்?"

"ரேச்சலை ரொம்ப பேசிட்டான்…" என்றவன் நடந்ததை விளக்கினான்.

"ம்அவள் பதிலுக்கு திட்டிட்டு போயிட்டாளா?"

"ஆமாம்ஒதுங்கி இருக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு எதுக்கு அவளை வம்படிக்கனும்.. இதுல…  என்னை தேடிட்டு வந்திட்டியானு கேள்வி வேற"

"யார் யாரை தேடினாங்கனு இப்ப புரியுது.."

"என்ன சொல்ற.."

"அவரே ஸ்டேட்மென்ட் தந்திருக்கார். கனவுல தொல்லை பண்றது பத்தாதுனு நேரில் வந்து மூஞ்சியை காட்டறீயானுநோட் திஸ் பாயின்ட்அண்ணன்தான் கனவு கண்டுகிட்டு இருக்கார்உறவுகள் தொடர்கதைபா"

"இது விடுகதை…"

"விடாத கதை. நான் நினைக்கறதுபோலதான் நடக்க போகுது. சம்திங் இரண்டு பேருக்கும் இடையே லிங்க் இருக்குப்பாகனவுநினைவுன்னு லிங்க் வருது."

"ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் இவன் செய்ற குளறுபடிக்கு ரேச்சல் அவனை காய்ச்சி எடுக்கற கிளைமாக்ஸ்தான் நடக்கும். அமைதியாக ஒதுங்கி இருந்தாலே போதும். அவளை பார்த்தாலே தாவி குதித்து சண்டை பிடிக்கறான். அப்புறம் மன்னிப்பு கேட்கறது. வேற வேலையே இல்லையா.?'

"என்னப்பாஇதுகூட தெரியாமல் இருக்கீங்க. சத்யாண்ணன் எங்க வீட்டு செல்ல பிள்ளை. அவருக்கு வேணுங்கறது உடனடியாக நிறைவேறிடும். அவரும் அந்த அன்பை கிராண்டட் ஃபார் எனிதிங்னு  எடுத்துகிட்டது இல்லைபடிப்புவிளையாட்டுனு மட்டும் இல்லை.. பிஸினஸ்லயும் ஜெயிச்சவர். ஆனால் அவர் வாழ்க்கை தோற்று போயிடுச்சு…"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Sagampari's popular stories in Chillzee KiMo

  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Monathirukkum moongil vanamMonathirukkum moongil vanam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Yaanum neeyum evvazhi arithumYaanum neeyum evvazhi arithum
  • Yaathu varinum evvaaraayinumYaathu varinum evvaaraayinum

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 22 - சாகம்பரி குமார்Saaru 2020-10-21 07:54
Lovely update ji
Marupadium muttikitanagala ha ha
Jemiii un pakathula tan sathiyan irukan
Valliur la enna kidaikuma
Waitling to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 22 - சாகம்பரி குமார்AdharvJo 2020-10-20 19:27
Raman, Einstein , universe , ethics, dreams ,gentlemen ammadiyo :eek: :D semma heavy update madam ji 👏👏👏👏👏 ranjan chettan kk kanvu varudhakum 👊 sathyan and Meera kulla irukura andha love and bonding than ivangalai ippadi sutha vidhunu sikrama sollunga ji 😍😍😍 it is not a clash between crush and ethics :P
indha epi padikumbodhu yaravdhu oruthar avdhu Racheal Meera yen irukakudhadhunu yosichi hunting start panamatangalanu ethirparthwn facepalm ellaroda brain um stressed out pole irukku 😔😔😟 of all guess jemy is over stressed inum evalo clues than pa avarukku kudupinga 😧😓 andha hospital records la eppadi Innum andha mistake seri panalai??? Vathsala reports la name parkalaoya steam hope at least in the next update someone will sort the puzzle.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 22 - சாகம்பரி குமார்madhumathi9 2020-10-20 19:08
:clap: interesting epi mam (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top