(Reading time: 6 - 11 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 09 - ஸ்ரீலேகா D

ண்ணீர் காலி ஆகும் வரை அழுதாள் பூர்வி. திவேஷ் இப்படி அவளுக்கு துரோகம் செய்வான் என்று அவள் கனவில் கூட நினைக்க வில்லை.

ஜீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டு அவளிடம் காதல் பேசியவன் உடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்து இருக்கிறாள். சின்ன சந்தேகம் கூட இல்லாமல் கண்ணை மூடி நம்பிக் கொண்டு வாழ்ந்து இருக்கிறாள்.

பூர்வி அவ்வளவு முட்டாள் ஆகி விட்டாளா?

இனி என்ன செய்ய போகிறாள்? எப்படி எதிர் காலத்தை எதிர் கொள்ள போகிறாள். பூர்விக்கு எதிர் காலத்தை நினைத்து பயமாக இருந்தது.

அவள் மேல அவ்வளவு காதல் வைத்திருந்த திவேஷ் ஏன் இப்படி மாறி போய் விட்டான்?

“அம்மா அம்மா”

ஈஷான் பாத்ரூம் கதவை தட்டி அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரத்தில் அவளின் மார்பை தடவிக் கொடுத்தார்கள். புண்ணாகி குருதி கசிந்துக் கொண்டு இருந்த பூர்வி மனதிற்கு சுகமாக இருந்தது. குழந்தைகளை திரும்பவும் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“அம்மா அழக் கூடாது”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.