Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pon maalai mayakkam
Pin It

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்

வேலை, வேலை என்று ஓடினாலும் அகிலா ஒன்றும் தன்னை அலங்கரித்துக் கொள்ள தெரியாதவள் இல்லை. அலுவலகத்தின் தேவைக்கு ஏற்ப தன் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள பழகி இருந்தவள்...

அப்படிப் பட்டவளைப் பார்த்து ‘என்ன மாதிரி ஆளு’ என்று ஒருத்தி சொல்லி விட்டாளே!!!! அவள் ஆனந்துடைய அக்காவாக இருந்தால் என்ன, மிஸ் congeniality ஆக இருந்தால் என்ன!!!

அகிலாவிற்கு கிரேட் இன்சல்ட்!!! இதை சரி செய்தே ஆக வேண்டும்!

அகிலா ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கையில் எடுத்து விட்டால், அதை செய்து முடிக்காமல் ஓய்பவள் இல்லை!

அதனால் அன்றைய முழு நாளையும் தன் பியூட்டி ஸ்கில்ஸ் அனைத்தையும் வெளிபடுத்த செலவிட்டாள்.

பின், தன்னிடம் இருக்கும் உடைகளை ஆராய்ந்தாள்... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! அகிலா வல்லவளுக்கும் வல்லவள்!!!! எனவே அது இல்லை, இது இல்லை என்று யோசிக்காமல் இருப்பதில் எது சிறந்தது என்றுப் பார்த்தாள்...

அவளுடைய டூ கோ உடையான நேவி ப்ளூ நிற லேஹங்கா சோளியை தேர்வு செய்தாள்... ஆனால் அது ரொம்ப ஓவராக இருக்குமே...!!! எனவே, அதை வைத்து விட்டு, வழக்கமான பேன்ட், ஷர்ட்டுகளில் தேடி அவளுக்கு பிடித்த க்ரீம் நிற பேன்ட்டும், எமரால்ட் பச்சை ஷர்ட்டையும் எடுத்தாள். அது இரண்டும் அவளுக்கு பெஸ்ட் ஃபிட்டாகும் உடையும் கூட...!!!

ஒன்றரை மணி நேரம் ஓடிச் செல்ல... அந்த பேன்ட் ஷர்ட்டை அணிந்துக் கொண்டு, ரிசார்ட் அறையில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை சரி பார்த்தாள் அகிலா...

எல்லாம் சரியாக தான் இருந்தது... இருந்தாலும்...

மெல்லிய சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்திருந்த இதழ்களில் ஒரு புன்னகையை தவழ விட்டாள்...

மையிட்டிருந்த புருவங்களை ஏற்றி இறக்கி சரி பார்த்தாள்...

முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்ஸ் ஆக வைத்தாள்...

தன்னை ஒரு flirt ஆக காட்டாமல் இருக்க, நிமிர்ந்து நேராக நின்று, தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் கொண்டவளாக தெரியுமாறு பார்த்துக் கொண்டாள்!

பர்ஃபெக்ட்!!!!

திருப்தியுடன், அறையை விட்டு வெளியே வந்தாள்...

யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினாள்... ஹுஹும் ஒரு ஈ, காக்காவையும் காணோம்....!!!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Thens 2020-10-22 23:21
idhu namma aalu epi :grin: :grin:
Anand Vijay naduve ethuku love hate relationship iruku? Anand-ku ena mrg related problem?
Looking forward to read about it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Annie94 2020-10-22 21:54
Akila is so WoW... ipdi oru super cool heroine a paatuu evlo naal aachu 🤩🤩🤩🤩🤩 waiting to know more about aki and anand :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Sadhi 2020-10-22 19:58
Anand rich nu guess panen but prince alavuku ila. Nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Saratha 2020-10-22 19:32
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்AdharvJo 2020-10-22 11:48
Hahahha lovely and entertaining update Bindu ma'am 👏👏👏👏👏👏 agila is really a dynamic personality 😍😍👌 avanga karpanai thiran semma 😂😂😂

Prince k ena udhavi thevaiyam??? Ivarum agi oda story la vara prince pole thano :Q: look forward to see what happens next.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Srivi 2020-10-22 10:37
wow ...cutie cute .. indha kadhayoda pic paatha vudane I guessed.. I loved the Khoobsurat movie , so on seeing the pic I saw the movie again .Today;s epi super sweet
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Nithyamurugan 2020-10-22 10:26
Nice epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்Arunaa 2020-10-22 09:17
Expected twist,..I thought he was there owner of the resort.. last story la rajakumari indha story la prince
Very nice episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்madhumathi9 2020-10-22 08:45
:grin: cute epi mam (y) anand partha parvaikku artham purigirathu :-) naan kooda antha resort owner endru thaan ninaithen but prince unexpected :D eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top