தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 07 - பிந்து வினோத்
வேலை, வேலை என்று ஓடினாலும் அகிலா ஒன்றும் தன்னை அலங்கரித்துக் கொள்ள தெரியாதவள் இல்லை. அலுவலகத்தின் தேவைக்கு ஏற்ப தன் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள பழகி இருந்தவள்...
அப்படிப் பட்டவளைப் பார்த்து ‘என்ன மாதிரி ஆளு’ என்று ஒருத்தி சொல்லி விட்டாளே!!!! அவள் ஆனந்துடைய அக்காவாக இருந்தால் என்ன, மிஸ் congeniality ஆக இருந்தால் என்ன!!!
அகிலாவிற்கு கிரேட் இன்சல்ட்!!! இதை சரி செய்தே ஆக வேண்டும்!
அகிலா ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கையில் எடுத்து விட்டால், அதை செய்து முடிக்காமல் ஓய்பவள் இல்லை!
அதனால் அன்றைய முழு நாளையும் தன் பியூட்டி ஸ்கில்ஸ் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்துக் கொண்டாள்!
பர்ஃபெக்ட்!!!!
திருப்தியுடன், அறையை விட்டு வெளியே வந்தாள்...
யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினாள்... ஹுஹும் ஒரு ஈ, காக்காவையும் காணோம்....!!!!