Page 7 of 7
“எனக்கு புரியுது... உங்களுக்கு இந்த கல்யாண விஷயத்துல ஹெல்ப் செய்ய என்னை உங்க காதலியா இல்ல மனைவியா நடிக்க சொல்லப் போறீங்க??? அதானே??? சாரி மிஸ்டர் பனைமரம்... அகிலாக்கு அதெல்லாம் சரியா வராது... நீங்க வேற பொண்ணை கண்டுப்பிடிங்க இல்லைனா வேற ஐடியா யோசிங்க...”
ஆனந்த் சிரித்தான்... கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்...
“நான் இப்படி சிரிச்சு எவ்வளவு வருஷமாச்சு தெரியுமா அக
...
This story is now available on Chillzee KiMo.
...