Page 5 of 7
“சொன்னா சிரிப்பீங்க... ஹீரோ ஒரு பிரின்ஸ்...”
“என்ன????????”
அதிர்ச்சியுடன் ஆனந்த் கேட்ட விதத்தில் அகிலாவே ஒரு வினாடி குழம்பிப் போனாள்...
“என்ன மிஸ்டர் பனைமரம் சிரிப்பீங்கன்னு பார்த்தா, நீங்க இப்படி பயமுறுத்துறீங்க???”
ஆனந்த் அவளை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்... எப்போதும் போல அகிலாவை அவனின் பார்வை கடுப்பாக்கியது... <
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ கூட பத்துக்கும் மேல ராஜ குடும்பம் இருக்காங்க தெரியுமா...”
“அப்படியா... எனக்குத் தெரியாதே...”
“ஃபீல் செய்யாதீங்க... நிறையப் பேருக்கு அது தெரியாது... என் ஹீரோயின் கதை எழுத பேலஸ்