Page 7 of 7
வாழ்க்கை சுமூகமான பாதையில் பயணிக்கும்போது நஞந்தவற்றை யோசித்து பார்த்தால் ஏதோ ஒரு விஷயத்தை விதி ஆழமாக தமக்குள் அது விதைத்திருப்பது தெரியும். அது சத்தியமான உண்மையாக இருக்கலாம். உண்மையான உறவுகள்… அமைதியான வாழ்க்கை … புதியதான வாழ்க்கை விதிமுறைகள் என்று நிறைய கற்று தந்திருக்கும். விதி சில சமயம் வில்லன் அல்ல நல்லன் என்றும் புரியும்.
சத்யனுக்குமா மீராவிற்கும் என்ன சொல்லித் தரப் போகிறது… விதி செய்யும் மாயம்… அது இங்கேயும் நடக்குமா…?
தொடரும்
Next episode will be published on 3rd Nov. This series is updated weekly on Tuesday evenings.