Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய் - 5.0 out of 5 based on 2 votes
Kanavu Meippadum
Pin It

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்

Hi Friends,

    Hope all of you are well....  sorry சொல்லாம கொள்ளாம ரெண்டு வாரம் லீவ் எடுத்துட்டேன்.... நவராத்திரி வேலை  இருந்ததால அப்டேட் கொடுக்க முடியலை...   கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க... ரொம்ப இழுக்கறா மாதிரி இருந்தா அதையும் சொல்லுங்க....    நன்றி 

ருத்துவ மனையிலிருந்து ஷியாமளாவும், கிருஷ்ணனும்  தங்களுக்கு தெரிந்த மருத்துவரை பார்க்க செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினார்கள்...

மைத்தி தவிர மற்ற அனைவரும் பள்ளி, கல்லூரி சென்றிருந்தனர்....   மைத்தி வெளிநாடு செல்வதால் இரண்டு நாள் முன்பிருந்தே பள்ளியில் விடுப்பு அனுமதித்திருந்தனர்....  

ஷியாமளாவும், கிருஷ்ணனும் தங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து அனந்துவின் ரிப்போர்ட்டை காண்பித்து அரசாங்க மருத்துவர் கூறியதை சொல்ல, அவரும் அனைத்தையும் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை என்று கூறி அரசாங்க மருத்துவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே பின்பற்ற கூறினார்... தவிர வேறு மருத்துவமனைகளுக்கு போனால் ஆகக்கூடிய செலவையும் கூற...  கண்டிப்பாக தங்களால் அந்த செலவைத் தாங்க முடியாது என்பதால் அரசாங்க மருத்துவ மனையிலேயே அனந்துவின் சிகிச்சையை தொடர முடிவு செய்தனர் ...

இருவரும் மறுபடி அரசாங்க மருத்துவரை சந்தித்து தாங்கள் அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பதாக கூறி அதற்கு ஏதேனும் பணம் தயார் செய்ய வேண்டுமா என்று கேட்டனர்...

மருத்துவரும் வெளியிலிருந்து சிறப்பு மருத்துவர் வருவதால்  குறிப்பிட்ட தொகையை கூற அதுவே அவர்களின் வசதிக்கு சமாளிக்க முடியாததாக இருந்தது....  அதையும் தவிர மருந்து, மாத்திரை என்று அதற்கு வேறு கணிசமான தொகை செலவழிக்க வேண்டும்..... அறுவை சிகிச்சை, அதன் தொடர்ச்சியாக மருத்துவ சேவை,  அது  தவிர போக்குவரத்து என்று கிட்டத்தட்ட முப்பதாயிரம் வரை செலவிருக்கும் என்று கணக்கு போட பணத்திற்கு என்ன செய்வதென்ற யோசனையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்தனர்....

எண்பது, தொண்ணூறுகளின் காலகட்டத்தில் முப்பதாயிரம் என்பது மிகப்பெரிய தொகை... அதுவும் கீழ் மத்திய தர குடும்பத்திற்கு கைக்கும், வாய்க்குமான இழுபறியில் மாதம் நூறு, இருநூறு சேர்ப்பதே பெரிய விஷயம் எனும்போது எங்கிருந்து ஆயிரக்கணக்கில் சேர்ப்பது....  இரண்டு பேர் குடும்பத்தில் சம்பாதித்தாலும் வருமானம் என்பது குறைந்த அளவிலேயே இருக்கும்....  முக்கால்வாசி குடும்பங்கள் கடனில்லாமல் வாழ்வதே பெரிது என்பதே நிலை....

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Jay

Latest Books published in Chillzee KiMo

 • Ding dong kovil maniDing dong kovil mani
 • Eppothum anbukku azhivillaiEppothum anbukku azhivillai
 • En idhaya mozhiyanavaneEn idhaya mozhiyanavane
 • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
 • Kaanum idamellam neeyeKaanum idamellam neeye
 • Katril varaintha oviyamKatril varaintha oviyam
 • Un parvaiyil paithiyam aanenUn parvaiyil paithiyam aanen
 • Vanaville Vanna MalareVanaville Vanna Malare

Check out Jay's interviewhttps://www.chillzee.in/chillzee/chillzee-featured/11800-independence-day-special-chillzee-writer-jay-discussion 
Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்AdharvJo 2020-10-28 17:08
Awesome!! As always lively and realistic screen play Jayanthi ma'am 👏👏👏👏👏 :hatsoff: adhuvum today's epi is heartwarming 😢 andha time period k kondu poitinga 👍

Best part motha family yum mythri-i support seivathu 👏👏 individual efforts evalo important-o athanai important getting motivated by our beloved ones 😍😍

Likewise indha needy/tough situation la Shyamala oda brothers support is really appreciable 👌

Coach solluradhu ellam sari than even if they had made enough arrangements for substitute last mint la back avadhu not good...hope mythri makes it up to the tournament 🏆adhu thane sportsmen spirit :yes: and by then anandh shld get back to normal 👍

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்SriJayanthi 2020-11-03 13:50
Thanks for your comments AdharvJo... Andha period was like that.... relatives friends yellaam appadi help pannuvaanga... Pormai laam padaatha kaala kattam plus niraya adheedha aasaigal illaatha kaalakattam.... missing those golden peiod...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்Kowsalya S 2020-10-28 13:33
You have a way with words they bring the scene in dront of the viewers eyes. There were senti dialogues or anything but nidharsamana kaatchi amaippu brought tears in mye eyes.

No the story is not a drag at all
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்SriJayanthi 2020-11-03 13:48
Thanks for your comments Kowsalya... very happy to know that story is not dragging
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்Saratha 2020-10-28 12:30
Lovely update jay
Appa kaga kandipa mythi jaikanum
Waiting fr mythi vetri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்SriJayanthi 2020-11-03 13:47
Thanks for your comments Saratha.... Maithi jeipaalaa.... Paarkkalaam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்madhumathi9 2020-10-28 07:02
:o maithiyin kavalai purigirathu.vilaiyaattil vetripetru avar appavum gunamaagi irukka vendum :-) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்SriJayanthi 2020-11-03 13:47
Thanks for your comments Madhumathi... Maithi vetri peruvaalaa.... paarkkalaam
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top