Kanavu Meippadum is a Family / Social genre story penned by Jay.
This is her sixth serial story at Chillzee.
கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் அய்யா சொன்னார்... காணும் கனவுகள் அனைத்தும் சாத்தியமாகிறதா.... இல்லை நம்மால் சாத்தியபடாததை கனவில் கண்டு மகிழ்கின்றோமா... இங்கும் ஒரு பெண் கனவு காண்கிறாள்... அதுவும் 80’s kid... பாரம்பர்ய ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் காணும் கனவு மெய்ப்படுமா... உங்களுடன் நானும் அறிய ஆவலுடன் இருக்கிறேன்... வாருங்கள் அவளின் கனவுகளுடன் பயணிப்போம்...
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.