Page 2 of 46
அங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது... அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தை கண்ட அவள் தோழி துளசி மெதுவாக குனிந்து அவள் கழுத்தில் இருக்கும் மாலையை சரி செய்பவளை போல சரி செய்தவள்
“ஹே மணு... எதுக்குடி இவ்வளவு டென்சனா இருக்க? கல்யாண பொண்ணா அடக்க ஒடுக்கமா கொஞ்சமாச்சும் வெட்க படுடி... உனக்கெல்லாம் வெட்கம் எங்க வரப்போகுது..
இப்ப கூட ஜான்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
குழப்பம் இல்லை..
“ஆனால் நடுவில் அந்த துஷ்டன் வந்து என்னை குழப்பி விட்டு விட்டான்.. எல்லாம் அவனால் வந்தது.. தெளிவாக இருந்த என் மனதை குழப்பி விட்டுவிட்டு சென்று விட்டானே..