Page 12 of 46
நம்ப நான் ஒன்னும் கேனச்சி அல்ல..
நீங்கள் ஐ லவ் யூ சொன்னதும் உடனே ஈஈஈ னு பல்லை இளிச்சுகிட்டு உங்க பின்னாடியே வந்து விடுபவள் அல்ல இந்த மணு..இன்னொரு தரம் காதல் கத்தரிக்காய் என்று பிதற்றாதிர்கள்...எதுவா இருந்தாலும் என்னிடம் நேருக்கு நேர் பேஸ் டு பேஸ் நின்னு ஜெயிச்சு காட்டுங்க... “ என்று எரிமலையாய் கொதித்தாள் மணு..
துஷ்யந்த் ஓ அவள் சொன்னதை எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றி விளக்கிக் கொண்டிருக்கிறேன்.. ட்ரை டு அன்டர்ஸ்டான்ட் மி நிகா...” என்றான் தவிப்புடன்...
ஆனால் அந்த பெண்ணவளோ அவன் சொன்னதை எல்லாம் காதில் போட்டு கொள்ளவில்லை.. அவனை முறைத்து பார்த்தவள்