Page 32 of 46
புன்னகைத்து....
“புரியலையே.. “ என்றாள் குழப்பம் விலகாதவளாய்...
“ஹ்ம்ம்ம் நடந்ததை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்... நீ இன்னும் விளக்கமாய் உன் ஹீரோ கிட்ட கேட்டுக்கோ.. “ என்று புன்னகைத்தவன் தொடர்ந்தான்..
நாம் அன்று பீச் ல் சந்தித்து பேசி கொண்டிருந்தபொழுது திடீரென்று நீ திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் முதலில் எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிர்ச்சியோடு பார்த்தாள் மணு...
ஆம்.... அவளிடம் துஷ்யந்த் தன் காதலை சொல்லி கெஞ்சி பார்த்து அவள் அவன் காதலை ஏற்று கொள்ளாததால் அப்பவும் பிடிவாதமாய் இருந்ததால் சண்டைக்காரன் காலில் விழுவதை