Page 39 of 46
அவளும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே மற்ற இடங்களையும் பார்வை இட, அவள் பார்வை எங்கே செல்லும் என்பதை யூகித்து அவள் பார்வை படும் இடங்களில் எல்லாம் ஒரு சாரி அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்து பாவமாக கெஞ்சியது..
அதை கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் தன் கெத்தை விடாமல் வரவழைத்த கோபத்துடன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு கண்களால் அந்த அறையை துலாவினாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்....
இப்பொழுது அவள் அருகில் வந்து அமர, அவளோ அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டாள்... அவள் இன்னுமே கோபமாக இருப்பதை கண்டவன் தன் குறும்பில் இருந்து இயல்புக்கு வந்தவன்