Page 7 of 7
அகிலாவும் அதிர்ந்து தான் போயிருந்தாள்...
முன்பு, பறவைகளிடம் இருந்து காப்பாற்ற அவளை ஆனந்த் இழுத்தப் போது பாதுகாப்பிற்காக அவனைக் கட்டிக் கொண்டாள் தான்... ஆனால் இந்த முறை அப்படி மேலோட்டமாக இல்லாமல், ஆனந்த் அவளை முழுவதுமாக அணைத்து இருந்தான்...
அவனின் இதயத் துடிப்பை அவளால் உணர முடிந்தது...
அவனின் ஆப்டர் ஷேவ் லோஷனின் மணம் அவளின் நாசியை தழுவியது...
...
This story is now available on Chillzee KiMo.
...