தொடர்கதை - வல்லமை தந்து விடு - 06 - Chillzee Story
தன் அறைக்கு வந்த அமுதவள்ளி அதற்கு மேலே பிரணயைப் பற்றி யோசிக்க கூட இல்லை. அவர்கள் கம்பெனி தொடர்பாக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்திருந்த மார்க்கெட்டிங் சேல்ஸ் ரிப்போர்ட்களை பொறுமையாகப் பார்த்தாள். எந்தெந்த இடங்களில் தொய்வு தெரிகிறது என்று நோட் செய்து வைத்தாள். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்திருந்த பகுதிகளுக்கு வாழ்த்து ஈமெயில் அனுப்பினாள்.
மற்ற ஈமெயில்களையும் பொதுவாக பார்த்து முடித்தாள். இப்போது வந்திருந்த கான்ஃபரன்ஸ் பற்றி தன் பர்சனல் டைரியில் சின்ன சின்ன நோட்ஸ் எடுத்து வைத்தாள். யாரெல்லாம் ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ்க்கு உதவியாக இருப்பார்கள், என்ன விதத்தில் அவர்களால் லாபம் கிடைக்கும் என்றெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளிக்கு தெரியும். அவள் லெக்சர் கேட்கும் மனநிலையில் இல்லை.
“சாப்பிட்டேன் சித்தி” – பொய் சொன்னாள் அமுதவள்ளி.
“நீ இல்லாம வீடே எப்படியோ இருக்கு அம்மு. இந்த ஆயுஷும் உன்னைப் போல இருக்க