(Reading time: 7 - 13 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தேர்வு சமயத்தில் சிரமமின்றி கல்லூரி வர நிர்வாகம் செய்த ஏற்பாடு அது. எட்டு மணிக்கே செல்லும் முதல் ட்ரிப்பில் இவள் கிளம்பிச்  செல்ல, இவள் தோழிகள் யாரும் அதில் இல்லை. எப்பவுமே சீக்கிரம் வரும் எல்லாருக்கும் என்னாச்சு  இன்னிக்கு என்று யோசித்தவாறே ஆடிட்டோரியம் முன்னால் இறங்கி, ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தாள். மரத்தடியில் தினேஷ் தனது நண்பர்களுடன் இருப்பதைப் பார்த்தாள். கண்கள் மறுதடவை அப்பக்கம் போய்விடக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு புத்தகத்தை விரித்தாள்.  கண்கள் புத்தகத்திலும், மனம் தினேஷிலும் லயித்துக் கொண்டிருக்க, பரீட்சையின் நினைவு பயமுறுத்த, கவனமாகப் படித்தாள். ஒன்பது மணிக்கு, கல்லூரிப் பேருந்து இரண்டாவது ட்ரிப் வந்ததும், அவள் தோழிகள் அனைவரும் இறங்கினர். எல்லாரின் முகத்தில் மலர்ச்சி. கடினமான பாடம் என்று அனைவரும் பயப்படும் இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் பேப்பரை எல்லாரும் இவ்வளவு மலர்ந்த முகங்களுடன் சந்தோஷமாக எழுத வருவதின் காரணம் என்னவென்றே  புரியாமல் விழித்தாள் ரம்யா.

தொடர்வேன்

Next episode will be published on 8th Nov. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.