(Reading time: 6 - 12 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

  நீங்கள் முகத்தைக் காட்டுங்கள், போதும். மற்ற வேலைகளை உங்கள் சார்பில் நான் செய்து தரேன்."

" நிரஞ்சன்! வேறு ஒரு நபராக இருந்தால், என் வேண்டுகோளை உடனே ஏற்று என் சொத்துக்களை அள்ளிக் கொண்டிருப்பார்கள் நீங்கள் மனத்தூய்மையானவர் நீங்கள் சொல்வது நியாயமே! இதில் நீங்கள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதால், நான் வந்து போகிறேன். என் வேலைகளை செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள்.

முதலில் ஒரு வக்கீலை இங்கு வரவழையுங்கள். நான் அவரிடம் விவரங்களைச் சொல்கிறேன். உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்......"

" முதல்லே, என்னை நீங்க, வாங்கன்னு அழைப்பதை மாற்றி நீ, வா, போ என்றே பேசலாம். சரி, இப்ப போன் பண்ணி வக்கீலிடம் பேசிய பின் வரச்சொல்வோம்....."

" சரி! நீதான் இனி என் வழிகாட்டி, இந்த விஷயத்தில் இன்றிலிருந்து. இது முடிந்த பிறகு நான் உனக்கு நகை வியாபாரத்தை கற்றுத் தந்து சென்னை கிளையை உன் பொறுப்பில் விடுகிறேன்."

தொடரும்

Next episode will be published on 10th Nov. This series is updated weekly on Tuesday mornings.

Go to Nalla Mudivu story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

7 comments

  • [quote name="Ravai]Just to please me? [/quote] certainly not, uncle! Entha input solluringa???? :Q: curious to know do keep me posted ezhuthalare 😁
  • Dear Adharva! You create new interest which is not there in my output! Just to please me? I am obliged to you for your affection. Thanks!
  • Ivaru over senti dialogue adikurare :Q: ivarai namburadhu sari illai nu thonudhu..putting too much scene plus ethukku ippo jewelry business kathu thararam :Q: (sandhega paarvai-ilaye pakureno :Q: )something fishy!! anyway nirajan ushara than irukaru 👌<br />Interesting update uncle 👏👏👏👏👏👏<br />Look forward to see what happens next<br /><br />Thank you
  • wow arumaiyaana epi sir (y) nermaikku kidaitha parisu :clap: :hatsoff: to god :-) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.