(Reading time: 6 - 11 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 11 - ஸ்ரீலேகா D

வியாழக் கிழமை.

பூர்வி தனியாக வங்கி ஸ்டேட்மெண்டில் இருந்த ஸ்டார் வங்கி கிளைக்கு சென்றாள். அங்கே என்ன செய்யப் போகிறாள் என்று புரிய வில்லை. வங்கியில் அதிக கூட்டம் இருக்க வில்லை. கிளார்க்கிடம் சென்றாள். அவருக்கு நடுத்தர வயது இருக்கும்.

“என் அக்கவுன்ட் பேலன்ஸ் பார்க்கனும்” சரளமான ஆங்கிலத்தில் பேசினாள் பூர்வி.

பூர்வி பக்கம் அரை குறை பார்வை பார்த்தார் கிளார்க்.

“ஹலோ. இன்னைக்கு நீங்க வரதா இன்பார்ம் செய்யலை. குறைவான அமவுண்ட் எடுக்க போறீங்களா?”

பூர்வியை தெரிந்தவர் மாதிரி அவர் பேசியது பூர்விக்கு எதனால் என்று புரிய வில்லை. இதற்கு முன் அவள் அவரை சந்தித்ததே இல்லை.

“என்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

வித்தியாசம். வேற ஒரு முக்கியமான வேலையை செய்யாம வந்துட்டேன். அதை முடிச்சிட்டு என் அக்கவுன்ட் சம்மரி வாங்குறேன்”

பூர்வி கிளார்க் சொல்ல போகும் பதிலை கவனிக்க நிற்க வில்லை. நடையை வேகம் ஆக்கி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.