Page 2 of 3
அங்கே இருந்து கிளம்பினாள்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
மனம் போன திசையில் காரை ஓட்டினாள் பூர்வி. ஒரு பரந்த சாலையில் கார் நிறுத்த இடம் இருந்தது. அங்கே காரை நிறுத்தி ஸ்டீயரிங்கில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
என்ன நடக்கிறது? இந்த வங்கி கிளைக்கு இதற்கு முன்னால் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞாபகம் இருக்கு. சொல்லுங்க ஜீனா பத்தி புதுசா வேற தகவல் வேணுமா?”
“அன்னைக்கு பேசினப்போ ஜீனா நடிகைன்னு என் கிட்ட சொன்னீங்க. அவ எங்கே நடிக்குறான்னு உங்களுக்கு தெரிஞ்ச தகவலை சொல்ல முடியுமா?”