Page 8 of 24
வேதனையில்..
“ஒரு வேளை அவசரபட்டு விட்டோமோ? இவளை இப்படி இந்த பந்தத்திற்குள் கொண்டு வந்திருக்க கூடாதோ... அவள் வேதனையை போக்க வேண்டும் என்று எண்ணி அவளுக்கு மேலும் வேதனையை கொடுத்து விட்டோமோ?” என்று அவன் மனம் தவித்தது...
ஆனால் அடுத்த நொடி
“அட்லீஸ்ட் இந்த பந்தத்திற்குள் வந்ததால் தான் இப்படி உரிமையோடு என் மார்பின் மீத
...
This story is now available on Chillzee KiMo.
...
ேனே,,, என்னை பற்றி என்ன நினைப்பாரோ..என்ன ஆச்சு எனக்கு? ஏன் இப்படி திடீர்னு அழுதுவச்சேன்..? “ என்று முகம் கன்றி போய்விட இன்னுமே தலையை குனிந்து கொண்டாள்..