(Reading time: 42 - 84 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

வா... பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தையும் அதில் கொட்டிக் கிடக்கும் லட்ச லட்சமான சந்தோசங்களையும் ரசித்து அனுபவி..”  என்று தன் அக்காவிற்கு இன்னும் சில பல அறிவுரைகளை எடுத்துக் கூறினாள் மதுரா..  

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதுபோல மீண்டும் தனக்கு இந்த திருமணம் ஒத்துவராது திருமணத்திற்கு தகுதியானவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

் ரொம்பவும் ஒட்டிக் கொள்கிறார்கள்..

மதுரவிடம் கூட அந்த அளவுக்கு ஒட்டுதல் இல்லை..  அப்படியிருக்க கண்டிப்பாக அவனுக்கு மனைவியாக வரும் வேற ஒரு பெண்ணை அவர்களால் தாயாக ஏற்றுக்கொள்ள முடியாது..

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.