Page 3 of 24
அவனுக்கு மனைவி ஆனால் மட்டும் தான் அவர்களுக்கு தாயாக முடியுமா? மனைவி ஆகாமலயே முன்பு போல அவர்களிடம் தாயாய் அன்னையாய் தோழியாய் அன்பு காட்டி இருந்திருக்கலாமே...!
இந்த மதுரா பிசாசு என்னென்னவோ சொல்லி என்னை குழப்பி விட்டாள்... இப்ப மாட்டிகிட்டு முழிப்பது நான்தானே.. அவள் பாட்டுக்கு இந்நேரம் அண்ணன் எப்ப நகர்வான்.. திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவள் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரம் அவள் மனத்திரையில் சில பல காட்சிகள் வந்து போக அதில் இன்னுமே அவள் உடல் நடுங்க முத்தாய் முத்தாய் முளைத்திருந்த வியர்வை துளிகள் இப்பொழுது ஆறாக பெறுக்கெடுத்து அவள் உடல் எங்கும் பாய்ந்தோடியது...