(Reading time: 6 - 11 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 12 - ஸ்ரீலேகா D

வீட்டில் இருந்த திவேஷின் உடமைகளை கவனத்துடன் ஆராய்ச்சி செய்தாள் பூர்வி. அவனுடைய தனிப் பட்ட பொருள்கள் என்று அங்கே இருந்தது உடைகள், புத்தகங்கள், சில போட்டோக்கள் மட்டுமே. அதை எல்லாம் புரட்டிப் பார்த்து பூர்வியால் எதையும் கண்டுப் பிடிக்க முடியவில்லை.

கடைசியாக அங்கேயே இருந்த சின்ன குப்பைத் தொட்டி அவளின் கவனத்திற்கு வந்தது. சமையலறையில் கிரண் பயன்படுத்தும் கை உரைகள் எடுத்து மாட்டிக் கொண்டாள். தரையில் சில காகித தாள்களை விரித்து வைத்தாள். குப்பைத் தொட்டியில் இருந்த பொருட்களை பொறுமையாக எடுத்து ஒவ்வொன்றாக வெளியே வைத்தாள்.

கிழிக்கப் பட்ட டிக்கெட்கள். விமான போர்டிங் பாஸ்கள். அலுவலகம் தொடர்பான பேப்பர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

.

“அம்மா ஈஷானை கொஞ்சிட்டு இருக்கேன்”

பூர்வி முகத்தை வைத்து ஈஷானுக்கு குறுகுறுப்பு மூட்டினாள். ஈஷான் மழலை சிரிப்பு பொங்க கிளுக்கி சிரித்தான்.

“அம்மா ப்ளாக்ஸ் விளையாடலாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.