Page 3 of 3
பூர்வி திவேஷிடம் ஜீனா பற்றியோ, பாங்க் அக்கவுன்ட் பற்றியோ எதுவும் கேட்கவில்லை. அவன் பேசுவதை எப்போதும் போல கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
பூர்வியை கட்டிப் பிடித்துக் கொண்டு திவேஷ் தூங்கி போகும் வரை பொறுமையாக காத்திருந்தாள் பூர்வி. திவேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தாள்.
திவேஷ் வீட்டில் வைத்திருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...