Page 2 of 3
பார்த்தது.
“பார்க்கப் போனா நீங்க பொண்ணா பிறந்திருக்கனும், நான் பையனா பிறந்திருக்கனும்னு தோணுது” – நிலா
“சுபி!! உங்கப்பா சொன்ன மாதிரி நீ வாயாடி தான். சந்தேகமே கிடையாது” – ஹரீஷ்
“உண்மையை சொன்னா வாயாடின்னு சொல்றீங்க. என்ன செய்றது! உண்மைக்கு காலமில்லாம போச்சு” – நிலா சிரித்துக் கொண்டே பேசினாள்.
ஹரீஷ்க்கு அவளை அப்படி பார்ப்பது இதமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லையே” – நிலா அதை சொன்ன விதத்தில் அவளின் விழிகளை நேராக பார்த்தான் ஹரீஷ்.
அவன் நிலா பக்கத்தில் நின்று குனிந்து ஈமெயில் படித்துக் கொண்டிருந்ததால் இவருடைய முகமும் பக்கம் பக்கம் இருந்தது.