Page 22 of 30
சென்று கதவை திறந்தாள்...
அங்கே எதிர்பார்த்துப் போலவே கவி இருந்தாள்...
ஒரு சில வினாடிகள் கூர்மையாக நந்தினியின் முகத்தை ஆராய்ச்சி செய்த கவி,
“சாரி நான்ட்ஸ்... ஒரு ஹெல்ப் வேணும்...” என்றாள்.
“என்ன நீ சாரி எல்லாம சொல்லிட்டு இருக்க... உள்ளே வந்து பேசு வா...” என்று நந்தினி நடக்க, கவியும் அவள் பின்னே வந்தாள்...
எஸ்.கே நின்று முறைப்பதைப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
லை...”
“குட்!!!! அப்புறம் கவி...”
“அப்புறம் என்ன????“
“உங்களால டிசைன் கண்டுப்பிடிக்க முடியலை????!!! ஹும்!!!! நல்ல கதை சொல்றீங்க....!!!!”
“அப்படியா??? இல்லையே...’