Page 19 of 30
எட்டாதவாறு மேலே பிடித்த எஸ்.கே,
“இங்கே பாரேன்...!!!! அண்ணி பேரை சொன்னா டூத் பேஸ்ட் மாடல் மாதிரி ஈன்னு சிரிச்சுட்டு இருந்த... கவி பேரை சொன்னா இப்படி துள்ளுற!!!! நான்ட்ஸ்...”
எஸ்.கே பேசிக் கொண்டிருக்க நந்தினி எம்பி அவன் கையில் இருக்கும் மொபைலை வாங்க முயன்றுக் கொண்டிருந்தாள்...
“நந்தி மாதிரி, கரடி மாதிரி நான் நினைச்ச கவி தான் என் பெஸ்ட் ஃபிரென்டா இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் பொதுவானது என்றால்... அவளும் தயக்கம் இல்லாமல் அவனை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்...
அவர்களின் திருமண விழா மட்டுமல்லாமல் எல்லாமே இனிமையானதாக இருக்க வேண்டும்...