Page 23 of 30
“சும்மா பொய் சொல்லாதீங்க... நைட் போன் வந்திச்சே, என்ன ஏதுன்னு விசாரிக்க வந்தீங்க...”
“பரவாயில்லை எஸ்.கே!!!! நான் நினைச்சதை விட ஸ்மார்ட்டா இருக்கீங்க... நந்தினி எப்படி இருக்கான்னு பார்க்க வந்தேன்...”
“போன் வந்தது என் நம்பர்ல, இதுல ‘வெல்னஸ்’ செக் நந்தினிக்கா??? என்ன கொடுமை இது???”
“அதெல்லாம் அப்படி தான்!!! நந்தினி முகத்துல சின்னதா வாட்டம் தெரிஞ்சா கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு கூட கேட்கவே இல்லையே...” என்றான் எஸ்.கே...
“அஸ்வினி கேட்காம இல்லை... கொஞ்சம் முன்னாடி எனக்கு போன் செய்தாங்க...”
“ஓஹோ....!!! அண்ணியும் உன் பக்கமா... கவி ஒருத்தங்களே போதுமே...”