(Reading time: 50 - 100 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

அதற்கு பின்னரே நந்தினியின் முகத்தை கவனித்தவள், எஸ்.கே எதையோ மறைமுகமாக சொல்லி கலாட்டா செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள்...

“உங்களுக்கு தானே எஸ்.கே... அதும் என் சப்போர்ட் தானே... கொடுத்துட்டா போச்சு...”

எஸ்.கே - கவி கலாட்டா அரட்டை முடிய காத்திருந்து... பின்னர் கவியிடம் கடைப் பற்றி பொதுப்படையாக பேசினாள் நந்தினி... அவளாக அதிக கேள்விகளை கேட்கவுமில்லை, கருத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தது.

அஸ்வினியும், கிருஷ்ணக்குமாரும் வருபவர்களை வரவேற்பதும், அவர்களை உபசரிப்பதும் என பிசியாக இருந்தார்கள்.

அத்விதா, புவன் இரண்டுப் பேரும் தங்கள் தோழி, தோழர்களுடன் விளையாடிக்

29 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.