Page 27 of 30
கொண்டிருந்தார்கள்...
முகேஷ் மற்றும் குழந்தைகளுடன் வந்த கவியை அஸ்வினி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்...
“என்ன அஸ்வினி, நீங்க மட்டும் தனியா இருக்கீங்க?? எங்கே உங்க வீட்டு டிராமா க்வீன்??”
நந்தினியை கவி கேலி செய்வது புரிந்து சிரித்தாள் அஸ்வினி.
“அதான் டிராமா க்வீன்னு சொல்லிட்டீங்களே... அப்புறம் ட்ராமாட்டிக்கா வராம போனா நல்லா இருக்குமா என்ன??!!!” என
...
This story is now available on Chillzee KiMo.
...
்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் காதல் காட்சியை தாங்க முடியவில்லை!!!!
“நந்தினி... தே கிரேட் டிராமா க்வீன்..... போதும் போதும்... இதுக்கு மேல இதை எல்லாம் பார்க்க என்னால முடியலை.... ஸ்டாப்.....” என்றாள்!