Page 28 of 30
ஸ்ரேயாவும், ஸ்மிரிதியும் சிரித்தார்கள்... நந்தினி கவியைப் பார்த்து முறைத்தாள்... எஸ்.கே அசடு வழிந்தான்...!!!!
“கவி, மை டியர் ஃபிரென்ட் உங்களை நம்பி நான்ட்ஸ இங்கே விட்டுட்டு போறேன்... அவ நிறைய ஸ்வீட் சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க... கொஞ்சம் பார்த்துக்கோங்க...”
“நான் பார்த்துக்குறேன் எஸ்.கே... நீங்க போங்க... போய், உங்க அண்ணனுக்கு ஹெல்ப் செய்ங
...
This story is now available on Chillzee KiMo.
...
்தப்போ லைட்டா சுகர் பார்டர்ல இருக்குன்னு சொன்னாங்க.... பிரேக்னன்ட்டா இருக்கும் போது அப்படி சில பேருக்கு இருக்கும், அதனால ஷுகர் குறைச்சுக்கோங்க, கம்ப்ளீட்டா ஸ்டாப் செய்திறாதீங்கன்னு தான் டாக்டர்