Page 24 of 30
“ஆமா... ரொம்ப நல்ல ஃபிரென்ட் அவ....”
“ஹ்ம்ம்... ஆமாம்.... அவங்க சொன்னாங்க, 'எஸ்.கே, உங்க வாய்க்கு நந்தினி தான் சரி’ன்னு”
“நீங்க ரொம்ப பேசி இருப்பீங்க... அதனால சொல்லி இருப்பா...”
நந்தினியின் பக்கம் வந்த எஸ்.கே, நந்தினியின் கையை பற்றி, அவனின் உதட்டில் வைத்தான்...
“அதாவது இந்த என்னோட வாய்க்கு....” என்றபடி நந்தினியின் கையை அவளின் உதட்டின் மேலே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கார் வருவார்...” என்ற நந்தினியிடம் ‘அவர்’ என்று சொன்னப்போது வந்த எக்ஸ்ட்ரா பளிச் கவியின் கண்களை தப்பவில்லை!!!
“என்ன நீ? கல்யாணமே வேண்டாம்... அதும் எஸ்.கே வேண்டவே வேண்டாம்னு எல்லாம்