(Reading time: 7 - 13 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

தொடர்கதை - வல்லமை தந்து விடு - 08 - Chillzee Story

இரண்டு வருடங்களுக்குப் பிறகு

மிழ்நாட்டு அரசு பேருந்து கரடுமுரடான சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அமுதவள்ளி அந்த பேருந்தின் ஒரு ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாள். காற்றினால் அவளின் தலை முடி பறந்துக் கொண்டிருந்தது. அதை கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

பெரிய கண்ணாடி அணிந்திருந்த அவளின் கண்களில் கவலை அப்பி இருந்தது. அவள் தேடிப் போகும் வேலை கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்ற கேள்வி அவளுக்குள் குடைந்துக் கொண்டே இருந்தது.

சென்னையில் பேருந்தில் ஏறுவதற்கு முன் தன் தோற்றத்தில் பல ரகமான மாற்றங்களை செய்திருந்தாள். முதுகுக்கு மேலே நீண்டிருந்த கூந்தலை தோளுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாசரி பெண்.

“நீ தான் பானும்மாவை பார்க்க வந்திருக்க பொண்ணா?” – அந்த இடத்திற்கு பொருந்தாத நகர தோரணையில் குரல் ஒலித்தது. அமுதவள்ளி குரலுக்கு சொந்தக்காரனை ஏற இறங்கப் பார்த்து எடைப் போட்டாள்.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.