(Reading time: 7 - 13 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

“அப்போ நீயா தான் இருக்கனும். என்னப் பார்க்குற? பையை எடுத்துட்டு வா” – அதிகாரத்துடன் கட்டளை இடுபவனைப் போல பேசி விட்டு போனான் அவன்.

அமுதவள்ளி மொபைலில் படம் பிடித்து வைத்திருந்த விளம்பரத்தை மீண்டும் பார்த்தாள்.

கன்னியாக்குமரி பக்கத்தில் இருக்கும் நெடுவாழை கிராமத்தில் - 55 வயதான பெண்மணிக்கு துணையாக இருக்க படித்தப் பெண் தேவை. தங்க இடமும், சம்பளமும் வழங்கப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வருபவள் கட்டாயம் வாய் பேசுபவளாக இருப்பாள் என்று கதிர் எதிர்பார்த்திருந்தான். இவள் அமைதியாக இருக்கிறாளே. அவனுடைய ஏளன பேச்சிற்கு கூட பதில் சொல்லாமல் இருக்கிறாளே!

“உன் பேரு என்ன?” – கதிர்

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.