(Reading time: 41 - 82 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அம்மா அப்பா தவறு..”  என்று வாதிட்டாள் மதுரா....

“இல்லை.. இல்லை...  அவர்கள்  தவறு இல்லை.. என்னுடைய போன ஜென்மத்து பாவம்தான் அவங்களுக்கும்  தொடர்கிறது.. இதெல்லாம் என்னுடைய பாவ கணக்கு..

அதோடு அந்த கடவுள் இருப்பதால் தான் மரண வாயில் வரை சென்ற என்னை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றியிருக்கிறார்.. உன்னை அனுப்பி வைத்து என்னை காப்பாற்ற வைத்திருக்கிறார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

முதலில் அதிலிருந்து வெளிவர வேண்டும்.. அந்த கயவனுக்கு  நீ தக்க பாடம் கற்று கொடுக்க வேண்டும்.. “  என்று குமுறினாள்..

அதோடு இன்னும் ஏதேதோ சொல்லி தன் அக்காவை தேற்ற முயன்றாள்..

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.