Page 18 of 23
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருக்க வேண்டும்..
எல்லா பெண்களுக்குமே இந்த தன்னம்பிக்கையும் துணிச்சலும் கூடவே இருப்பது தான்.. என்ன? அதை பற்றி புரிந்து கொள்ளாமல் தங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலயே மற்றவர்கள் சொல்வதை கேட்டு தங்கள் சுயத்தை தொலைத்து விடுகின்றனர் சில பெண்கள்..
அது தவறு .. அதிலிருந்து வெளிவரவேண்டும்.. எந்த சூழலிலும் நிமிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இந்த குறுகிய காலத்திலேயே எல்லா வகையான இன்ப துன்பங்களையும் அனுபவித்து விட்டேன்... எனக்கு ஒரே ஒரு குறை.. ஒரு பிள்ளை செல்வத்தை என்னால் பெற்றெடுக்க முடியவில்லை.. “ என்று தன் உள்ளே மருகினாள்..