Page 13 of 28
“அப்புறம் ஜாக்கெட் கூட உனக்கு பொருத்தமாதான் இருக்கும் அப்படி எங்கையாவது டைட்டா இருந்தாலோ லூசா இருந்தாலோ சொல்லு நான் பேஷன் டிசைனரா ஒர்க் பண்றேன் டைலரிங் கூட எனக்கு தெரியும் நான் உனக்கு சூப்பரா தைச்சி தரேன்”
”சரிங்க”
”சரிங்க இல்லை என்னை நீ அக்கான்னு கூப்பிடனும் புரியுதா” என அதட்டலாகச் சொல்ல அவளும் ஒரு நொடி மிரண்டு ... ியவள் பழைய நினைவுகளில் மூழ்கினாள் பழைய நினைவுகள் அவளை கஷ்டப்படுத்தவே மூடிய கண்கள் வழியாக அவள் கண்ணீர் வெளியே வந்தது. அதை எதேச்சையாக பார்த்த கேசவனுக்கு சந்தேகமும் பரிதாபமும் வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...