Page 2 of 7
தானே பொய் சொல்லிக் கொண்டு கிரவுண்ட் ஃப்ளோர் வந்து சேர்ந்தாள் அகிலா.
ஆனந்த் அவளுக்கு முன்பே அங்கே வந்திருந்தான். மற்ற சமயங்களைப் போல புனிதனுடன் பேசிக் கொண்டிருக்காமல் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான்.
“குட் மார்னிங் மிஸ்டர் பனைமரம்!”
பேப்பரினால் மறைந்திருந்த முகத்தை வெளியே நீட்டி, தன் புன்னகை மின்ன,
“குட மார்னிங் மிஸ் அகிலா” என்றான் ஆனந
...
This story is now available on Chillzee KiMo.
...
்க துணை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!”
“அநியாயம் செய்றீங்க மிஸ்டர் பனைமரம்...”
“என்ன செஞ்சேன்?”
“என்ன செஞ்சீங்களா???!!!! ஹாங்!!! நீங்க செய்றது பெரிய வேலைன்னு சொல்லி நீங்க ஸ்டாப்