(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

கணினிப் பயிற்சி பாடத்தைப் பற்றிய செமினாரை அவளைத் தயார் செய்ய சொல்லி ஏற்கனவே வகுப்பு ஆசிரியை சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிவித்து விட்டு, போர்டில் எழுதத் தொடங்கினாள். ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கையில் ஆசிரியை கவிதா நுழைந்தார். எல்லா கிளாஸ்லையும் சலசலன்னு சத்தம், ஆனால் நீங்க பரவாயில்லையே உங்க வகுப்பு தான் ரொம்ப சமத்தா செமினார் அட்டென்ட் பண்ணிட்டு இருக்கீங்க. நீ செமினாரை முடிச்சுட்டியா ரம்யா? என்று கவிதா மேம் கேட்கவும், முடிச்சுட்டேன் மேம் என்று சொன்னாள். இந்த டாபிக் புரிஞ்சுதா எல்லாருக்கும் என்று மேம் கேட்க, இல்லை என சில குரல்கள் கேட்கவும், அதைத் திரும்ப ஒருமுறை கவிதா மேமும் விளக்கினார். இன்னமும் புரியாதவங்க டிபார்ட்மெண்ட்ல வந்து என்னைப் பார்த்து உங்க டவுட்ஸ் கிளியர் பண்ணிக்கோங்க. அப்புறம் உங்களுக்கு ஒரு நியூஸ் என்றார் மேம்.

குட் நியூஸா பேட் நியூஸா முன் பெஞ்சிலிருந்த ஒரு மாணவன் கேட்கவும்.

பேட் நியூஸ் என மேம் சொல்லவும், ஓவென்று ஒரே குரலில் வகுப்பு முழுதும் எதிரொலித்துவிட்டு, என்ன அந்த நியூஸ் என்பதாக மேமின் முகத்தைப் பார்த்தது.

தொடர்வேன்

Next episode will be published on 6th Dec. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

  • நன்றி தோழி! காதல் எப்பவும் கண்மூடித்தனமானது தான்! :P
  • Interesting update ma'am 👏👏👏👏 Kanmani idhuke upset ana eppadi facepalm guna Kamal sir mathiri Karthik anbodu oru kadidham parcel panupa Kanmani kk 😍😍😍 idi mazhai puyal ethu vandhalum enaku ena ndra range la irukanga ramya 😂😂inum ethanai naal indha hide n seek??? Andha unhappy news envaga irukkum?? Waiting!!<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.