Page 37 of 42
ஒரு வழியாக விழா இனிதாக முடிந்திருக்க, எல்லாரும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் களைந்து சென்றனர்...
ஆர்யமனும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் தன் பெரிய மகன் கையைப் பிடித்துக் கொண்டு மந்தா அருகில் ஒட்டி நடந்தவாறு தன் மாமனார் உடன் விழா பற்றி பேசிக் கொண்டே பார்க்கிங் ஐ நோக்கி நடந்து வந்தான்..
பேச்சு சுவாரசியத்தில் அவன் கை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவாள் என்று எண்ணிய சிறியவன் ஓடிச்சென்று மதுரா காரில் ஏறிக் கொண்டான்..
மந்தா தான் வேண்டாம் என்று மறுக்க
“இன்று ஒரு நாள்தான்.. பசங்களை ஒன்றும் நான் கடித்து தின்று விட மாட்டேன்..