நொடித்து அவளை கடிந்து கொண்டது நினைவு வந்தது..
ஆனால் இவரோ தன்னிடம் அன்பாக நட்பாக புன்னகைப்பதை கண்டு ஒரு நொடி கண்கள் கலங்கியது.. ஆனால் அதை பெரியவள் கண்டு கொள்ளும் முன்னே உள்ளே இழுத்துக் கொண்டாள்..
கனகமும் மீண்டுமாய் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவர்
“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க மருமகளே..! என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.. “ என
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
நினைவு வர, இதுவரை தன்னுடைய தயக்கத்தாலும் அச்சத்தாலும் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டே வேகமாக அடுத்த அறைக்கு விரைந்து சென்றாள்
Randu pakamum divorce agiduchi
Apram iva evala irukum
Lovely update 👏👏👏👏👏 mandha avanga past marandhu varuvadhu mattum illamal avangalukkunu oru identity erpadithukka mr man support panuradhu super
Thank you.