(Reading time: 39 - 78 minutes)
En uyiravanaval
En uyiravanaval

வினோதன் உனக்கு நல்ல நண்பனாக இருக்கலாம்.. ஆனால் கணவனாக முடியாது.. அந்த இடத்தில் இருக்க தகுதியானவன் நான் மட்டுமே.. இப்பொழுதாவது புரிந்து கொள்... “ என்று மீண்டும் உல்லாசமாக சிரித்தான்..

அவனின் வெற்றி சிரிப்பையும் மந்தகாச புன்னகையும் கண்டவள் அவள் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்ததை போல திடுக்கிட்டு விழித்து கொண்டாள்..

அதுவரை ஏதோ மந்திர கட்டிற்குள் கட்டுண்டவள் போல பே

...
This story is now available on Chillzee KiMo.
...

போனேன்.. அதற்காக நானே வெட்கப்படுகிறேன்.. வேதனை படுகிறேன்..அந்த நொடி என் வாழ்வில் இருண்ட காலமாய் மாறட்டும்..

அந்த ஒரு நொடியை என் வாழ்வில் இருந்து அழித்து விட்டேன்..  இனிமேல் இன்னொரு தரம்

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.