(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கார்த்திக்கும் கதிரை முறைத்துக் கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தான்.

அவர்கள் வீட்டினை அடைந்தவுடன் கார்த்திக் ஃப்ரஷ் அப் ஆகி வந்து டின்னர் செய்து இருவரும் சாப்பிட்டனர். கார்த்திக்கிற்கும் தெரியும் தான் உண்ணவில்லை என்றால் அவனும் உண்ணமாட்டான் என்று அதனால் அவனே உணவை சமைத்து சிரித்தபடியே பேசினான்.

நண்பனின் சோகம் புரிந்த கதிரும் அவனை வாரிக் கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.....

கார்த்திக் அவன் அறையில்,

தோழியாக வாழ்வில் தோன்றி

காதலியாகிடுவாய் என்று நான் நினைக்க

கனவாகி விட்டாயடி ஏன் ......

Next episode will be published on 11th Dec. This series is updated weekly on Friday evenings.

தொடரும்

Go to Nenchangoodu yenguthadi story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.