Page 33 of 35
சமாதானப்படுத்தினான்..
“என்ன மகி.. என் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க என்று ஒரு பிப்டி கேஜி சீர் ஐ என் மாமனார் ஏற்கனவே எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.. அதுவே நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்..
இந்த தம்மாத்துண்டு பொங்கல் சீர் எல்லாம் எம்மாத்திரம்.. அதெல்லாம் எனக்கு தேவையும் இல்லை... அவர் கொடுத்த ஸ்பெஷல் பரிசே எனக்கு போதும்...” என்று கண்சிமிட்டி சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கொண்டு இந்தப்பக்கம் வராமலேயே இருந்து விட்டேன்.. அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது தான் புரிந்தது..
அதை புரிய வைத்தவள் நீதான்.. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.. “