Page 34 of 35
என்று தழுதழுத்தவன் அவள் பிடித்திருந்த கையை உயர்த்தி அதில் அழுத்தமாய் முத்தமிட்டான்..
திடீரென்று கிடைத்து விட்ட முத்தத்தால் அவள் உள்ளே குறுகுறுக்க கன்னங்கள் மீண்டுமாய் ரோஜாக்களை பூக்க ஆரம்பித்தன...
அதை கண்டு கொண்டவன் ஓட்டி கொண்டிருந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை மையலுடன் பார்த்து அவள் அருகில் நெருங்க, அந்த நேரம் அவள் மடியில் உறங்கிக் ... வள் அடுத்ததாய் தன் தங்கையையும் கட்டி அணைத்துக் கொண்டாள்.. உள்ளே வந்த ஆர்யமன்
“என்ன மாமா இது? இதெல்லாம் எதற்கு? அங்கிருந்து இவ்வளவு தூரம் இதையெல்லாம்
This story is now available on Chillzee KiMo.
...