Page 17 of 19
வரலட்சுமி விரதம் பாட்டி, என் அம்மா பெரியம்மாங்களாம் கலந்துக்கிட்டாங்க இப்ப நீயும் என் கூட சேர்ந்து கோயிலை சுத்திட்ட, இதுக்கு என்ன அர்த்தம்னா இந்த ஜென்மத்தில நீதான் என் மனைவி புரியுதா” என அவன் ஆசையாக சொல்ல அவளுக்கு கோபம் வந்து அவனை விட்டு அவசரமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டிற்குள் வந்தவள் கேசவனை தேடினாள். அவர் அறையில் இ ... கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க ஒரு பொண்ணுகிட்ட பேசனீங்களே அந்த பொண்ணோட அப்பா நான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா உங்களுக்கு என் நன்றிகள் உங்க பொண்ணாலதான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன்”