(Reading time: 5 - 10 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 26 - Chillzee Story

I love you.. Stay away from me!!!

ரீஷுக்குள் என்ன மாதிரியான உணர்வுகள் அலை புரண்டோடியது, என்ன மாதிரியான எண்ணங்கள் ஏற்பட்டது என்பதை அவனாலேயே சொல்ல முடியுமோ என்னவோ.

அவன் ஆசைப்பட்ட காட்சி தான் அவன் கண் முன்னே இருந்தது. இருந்தாலும் நிலா அவனை தவறாக நினைத்து விடக் கூடாது என்ற எண்ணம் அவனை நின்ற இடத்தில் கட்டிப் போட்டது.

கிட்டத்தட்ட அவனைப் போலவே ஷாக் அடித்து நின்றிருந்த நிலாவின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு ஒன்று தோன்றியது.

அவ்வளவு தான்! அது ஹரீஷ்க்கு அவன் எதிர்பார்த்த சம்மதமாக தோன்றியது.

சூப்பர் மேன் போல பறக்காத குறையாக நிலாவின் பக்கத்தில்

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்கு புரியவில்லை. அவனை நேராக கூட பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சொனனது அவனுக்கு என்னவோ போல இருந்தது

“சுபி”

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். முதல்ல இங்கே இருந்து போங்க”

4 comments

  • Acho sodhapitare 😜 why ji why ninga ivara lover boy aga vida matenguinga :Q: pavam harish....muna verum confused state la sutha vitinga ippo guilty concious vera facepalm :D mr scientist ninga unga work mele focus panunga....indha love givvu ellam.odhuki vainga adhu ungalai than vandhu saran adaiyum 😍😍😍 thathasthu!! <br />orelse wait until the writer ma'am gives the chance 💞 anyway for now don't worry subi will come and console you :grin: cute update ma'am 👏👏👏👏👏👏 thank you.
  • இந்த நிலா எதுக்கு இப்படி பண்ரா , ஹரிஷ் அவளை விட்டு விலகி போறத்துக்கு அவளே வழி ஏற்படுத்துரா
  • adada whats happening . Indha mail a hari avaroda prof ku anuppi irukkalame. enna ya nadakkudhu .. why nila behaving like this .. whats the FB of nila , whats she undergoing?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.